Friday, May 16, 2008

அல்லாருக்கும் நமஸ்து

தோஸ்துங்களா!
நாந்தா மண்ணடி மாரி. சொம்மா ஜாலிக்கு ஒரு பிளாக் ஆரமிச்சிருக்கேன்!
வெய்லு கண்டி பேஜார் குட்காட்டி நெரிய எயுதுவேன்.
இன்னா வரட்டா?

No comments: